அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
(UTV | கொழும்பு) – இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு உள்நாட்டு சந்தைகளில் கிடைக்காமை காரணமாக அவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது....