Category : வணிகம்

வணிகம்

இலங்கையின் மாபெரும் நீச்சல் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை

(UTV|COLOMBO)-இலங்கையின் முதல் தர சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரிää இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கி வருகிறது. இதனடிப்படையில் முதன் முறையாக நீச்சல் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன்...
வணிகம்

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் கொழும்பில் Melodies of Folk 2018 நிகழ்வு ஏற்பாடு

(UTV|COLOMBO)-இலங்கை நோர்வே இசை கூட்டுறவு அமைப்பினால் உள்நாட்டு மற்றும் சர்வதேச இசைக்கலைஞர்களின் பங்குபற்றலுடன் Melodies of Folk 2018 நிகழ்வு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளி கலையரங்கில் ஜனவரி 28ம்...
வணிகம்

வட்ஸ்அப் நிறுவனத்தின் வணிக செயலி

(UTV|COLOMBO)-உலக புகழ்பெற்ற வட்ஸ்அப் நிறுவனம் வணிக செயலியை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இதனை...
வணிகம்

வனாந்தர செய்கையிலிருந்து சிறந்த தொழில் வாய்ப்புகள் தோற்றம்

(UTV|COLOMBO)-புவியின் நிலைத்திருப்புக்கு சூழல் பாதுகாப்பு குறித்து உலகம் கவனம் செலுத்தி வரும் நிலையில், வணிக வனாந்தரச்செய்கை புவிக்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கையில் பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது. இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு உலகளவில் பெருமளவான மக்கள்...
வணிகம்

குரக்கனில் தயாரிக்கப்பட்ட சமபோஷ நியுட்ரி ப்ளஸ் சந்தையில் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கையர்கள் விரும்பும் காலை உணவு வேளையான சமபோஷ,தனது புதிய நியுட்ரி பிளஸ் தயாரிப்பை குரக்கன் கொண்டு தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் சிறியவர்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யம் பெற்றிருந்த நியுட்ரி ப்ளஸ் தெரிவுகள்,...
வணிகம்

தென்னை பயிற்செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஹம்பாந்தொட்டையில் தென்னை  பயிற்செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள 75 ஏக்கர் காணி பயன்படுத்தப்படவுள்ளது. தென்னை உற்பத்தி சபை இதனைத் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தொட்டையில் தெங்கு உற்பத்தி ஒருவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது.  இந்தநிலையிலேயே அங்கு தென்னை உற்பத்தியை...
வணிகம்

SLIIT நடாத்திய SKIMA 2017

(UTV|COLOMBO)-SLIITயின் மென்பொருள், அறிவு, தகவல் முகாமைத்துவம் மற்றும் செயலாக்கி என்பவற்றின் 11வது சர்வதேச செயலம்ரவான SKIMA 2017 நிகழ்வை அண்மையில் கொழும்பில் நடாத்தியது. இதனூடாக அறிவியல் முகாமைத்துவம், மென்பொறியியல் முன்னணி துறைசார் வல்லுனர்கள் தமது...
வணிகம்

இலங்கையின் பெரும்பாக பொருளியல் நிலவரம் நிலையாக உள்ளது – சர்வதேச நாணய நிதியம்

(UTV|COLOMBO)-இலங்கையின் பெரும்பாக பொருளியல் மற்றும் நிதி நிலவரம் நிலையான மட்டத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளும், அரச வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பும், ஒதுக்கங்கள் மேம்பட்டமையும்வளர்ச்சிக்குரிய பிரதான காரணிகளென...
வணிகம்

கணினி மயப்படுத்தப்படவுள்ள கொழும்பு மாநகர சபை

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் நவீன கணினி மயப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மக்களுக்கு விரைவான சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கியும்...
வணிகம்

இலங்கை பொருளாதாரத்தில் 5% வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீத வளர்ச்சி இந்த வருடத்தில் இடம்பெறக்கூடும் என்று உலக வங்கியின் புதிய பொருளாதார அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இது 6.9 சதவீதமாக அமைந்திருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டின்...