Category : புகைப்படங்கள்

உள்நாடுபுகைப்படங்கள்

காசா நிதியத்திற்கு, 40 மில்லியனை வழங்கிய பேருவளை மக்கள்

பேருவளை, சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம், “ஜெம் ஸ்ரீலங்கா” சங்கம் மற்றும் சீனங்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன் காசா சிறுவர் நிதியத்திற்கு ரூ. 40,198,902 நன்கொடையாக...
உள்நாடுபுகைப்படங்கள்

BWIO- USA சர்வதேச விருது: சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

2023 ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமான அமேசன் கல்வி நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. BWIO USA ஏற்பாடு செய்த சர்வதேச விருது விழாவில் இந்த விருது அமேசன் உயர் கல்வி (AMAZON COLLEGE...
உள்நாடுபுகைப்படங்கள்

இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

68 இலங்கை யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையில்...
உள்நாடுபுகைப்படங்கள்விளையாட்டு

கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி

Addon It நிறுவனத்தின் பிரதான அனுசரணையால் கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஸோன் கத்தார் ஏற்பாடு செய்த கரப்பந்தாட்ட போட்டியானது நேற்றைய தினம்(26) தோஹா கேம்பிரிட்ஜ்...
உள்நாடுபுகைப்படங்கள்

தமிழ் அரசியல்வாதிகளின் மெளனம் : கல்முனையில் வலுக்கும் போராட்டம் : அரச ஊழியர்கள் இணைவு

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் 34 ஆவது நாளாக இன்று (27)   கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்....
உள்நாடுபுகைப்படங்கள்

சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் புதிய தூதுவராக சட்டத்தரணி அமீர் அஜ்வத் : கௌரவிக்கும் மீடியா போரம்

அஷ்ரப் ஏ சமத் சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் புதிய தூதுவராக பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ் ஷெய்க். அமீர் அஜ்வத் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு 03...
உள்நாடுபுகைப்படங்கள்

பாக்கிஸ்தான் நாட்டின் தேசிய தின நிகழ்வு, கொழும்பில்- 2024

பாக்கிஸ்தான் நாட்டின் தேசிய தின வைபவத்தில் வரவேற்பு வைபவம் 25 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் புதிய உயர் ஸ்தானிகர் பாஹீம் உல் அசீஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்...
உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

ஓமானுக்கு விரைந்த ஜம்இய்யத்துல் உலமா சபை குழு !

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ் ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் ஒரு தூதுக்குழுவினர் கடந்த 2024.04.21 ஆம் திகதி ஒமான் நாட்டுக்கான குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இக்குழுவில்...
உள்நாடுபுகைப்படங்கள்

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்!

நூருல் ஹுதா உமர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு...
உள்நாடுபுகைப்படங்கள்

நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாடிய ஜனாதிபதி ரணில்!

நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து இன்று (14) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். பாரம்பரிய...