Category : புகைப்படங்கள்

புகைப்படங்கள்

20 ஆயிரம் டன் எண்ணெய் கலந்ததால் சிவப்பாக மாறிய ஆறு

(UTV|ரஷ்யா)- ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையத்தில் இருந்து 20 ஆயிரம் டன் எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் பல மைல் தூரத்திற்கு ஆற்றுத் தண்ணீர் சிவப்பாக காட்சி அளிக்கிறது. ரஷ்யாவின் சிபேரியன் நகரத்தின் வடக்குப்...
புகைப்படங்கள்

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர் [PHOTOS]

(UTV | கொழும்பு) -அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பிரதமர் அமைச்சு பதவியை பொறுப்பேற்கும்...
புகைப்படங்கள்

வெட்டுக்கிளிக்கு நிகராக உருவெடுத்த தெனயான் குருவிகள்

(UTV|கொழும்பு)- இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வெட்டுக்கிளி விவசாயத்தை அழிப்பது போன்று இலங்கையில் தற்போது திருகோணமலை மாவட்டத்தில் குருவிகளினால் அழிவுகளை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் சிறிய குருவிகளான தெனயான் குருவி நெற்கதிர்களை உண்டு சேதப்படுத்தியதாகவும்,...
புகைப்படங்கள்

விமான நிலைய வளாகத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள்

(UTV|கொழும்பு)- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரனதுங்கவுடன் சுகாதார அமைச்சர்...
புகைப்படங்கள்

மலையகத்தின் திடமான தலைமைக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

(UTV|கொழும்பு)- இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய...
புகைப்படங்கள்

லக்‌ஷபானவில் அரிய வகை கரும்புலி

(UTV|கொழும்பு)- நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் இன்று (26) அரிய வகை கரும் புலியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரக்கறி தோட்ட பாதுகாப்பு வேலியில் சிக்கிய நிலையில் இக்கரும்புலி பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
புகைப்படங்கள்

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு)- ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கியிருந்த 260 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். நாட்டை வந்தடைந்துள்ள 260 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
புகைப்படங்கள்

இந்தியா – பங்களாதேஷை சூறையாடிய அம்பன் சூறாவளி

(UTV|கொழும்பு)- அம்பன் சூறாவளியில் சிக்கி இந்தியா மற்றும் பங்களாதேஷில் இதுவரை குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலும், வங்கதேசத்திலும் பாரிய சேதங்கள்...
புகைப்படங்கள்

வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு விசாரணை [PHOTOS]

(UTV | கொழும்பு) –இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக நேரலை வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்கு விசாரணை செய்யும் நடவடிக்கை இன்று தொடங்கியது. குறித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொழும்பு – புதுக்கடை பிரதான நீதவான்...
புகைப்படங்கள்

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும்  தொடர் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....