Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் வீதியை விட்டு விலகி லொறி விபத்து – ஒருவர் காயம்!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் ஆண்டியசந்திக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,...
உள்நாடுபிராந்தியம்

தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

editor
ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏக்கல பகுதியில் நேற்று (01) ஒருவர் ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பணத் தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததாகவும், இதன் விளைவாக மூத்த சகோதரர்...
உள்நாடுபிராந்தியம்

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியின் அசாதாரண திறமை

editor
சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாகவும் துல்லியமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த அசாதாரண திறமையை கின்னஸ் உலக...
உள்நாடுபிராந்தியம்

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

editor
கடந்த (2025.03.31) திங்கட்கிழமை நெய்னாகாடு சாவாற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் இன்று (2025.04.01) பிற்பகல் வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை – பாண்டிருப்பைச் சேர்ந்த செல்வராசா என்று உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது!

editor
அனுமதிப்பத்திரம் இல்லாத “பொரதொளகாய் சொட் கண்” வகையைச் சேர்ந்த துப்பாக்கியும், T56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளார். அத்தோடு துப்பாக்கி மற்றும் ரவைகளை சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகள்...
உள்நாடுபிராந்தியம்

வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – 6 வயது சிறுவன் பலி – களுத்துறையில் சோகம்

editor
களுத்துறை, கமகொடபர, ரஜவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார். நேற்று முன்தினம் (29) இரவு 10.00 மணியளவில் மோட்டார்...
உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

editor
பேராதனை, ஏதடுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (30) இரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கர வண்டி விளையாட்டு மைதானமொன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில்...
உள்நாடுபிராந்தியம்

இரு பெண்கள் சிறுமியுடன் கதைப்பது போன்று சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம்

editor
வவுனியா, நகரசபைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரின் சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை பூங்காவில் சிறுமி ஒருவர் விளையாடிக்...
உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கி 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு

editor
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார். சுன்னாகம், கந்தரோடை பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்பு

editor
பெந்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 83 வயதுடைய ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...