மட்டக்களப்பில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பஸ் சேவை ஆரம்பம்
மட்டக்களப்பு இலங்கை போக்கு வரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவிகள் பேருந்துகளில் செல்லும் போது இடம்பெறுகின்ற பாலியல் தொல்லைகள் தொடர்பாக...