பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு தனியான சேவைப் பிராமணக் குறிப்பு அறிமுகம்
நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் சுமார் 15000 ற்கும் மேற்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,பொது...