புத்தளத்தின் அடையாளங்களில் ஒன்றாக மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் இருந்துள்ளார் – இல்ஹாம் மரைக்கார்
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவ்வுலகைவிட்டும் பிரிந்த அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் தொடர்பில் எமது புத்தளம் சமூகம் அறிந்திருக்க வேண்டும் என்பதுடன் எமது தேசத்தில் வாழும் மக்களும் இவர்களது பணிகள் தொடர்பில் தெரிந்து...