காத்தான்குடி அக்ஸா பள்ளிவாயலில் புகைப்பட சர்ச்சை நடந்தது என்ன?
புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ பள்ளிவாயல் (அல் அக்ஸா) இல் எடுக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட புகைப்பட விவகாரம்.! உண்மையில் நடந்தது என்ன? நேற்றைய தினம் புதன்கிழமை (25)முகநூலில் புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ...