வில்பத்து பகுதியில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் – விசாரணை ஆரம்பம்
வில்பத்து தேசிய பூங்கா கடற்பிரதேசத்தில் உயிரிழந்த பல டொல்பின்களின் சடலங்கள் கொட்டப்பட்டுள்ளதாக மொல்லிக்குளம் பிரதேச பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பின்னர் அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய...