Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10) இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களில் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்...
உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின் துண்டிப்பு

editor
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor
ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி செயிக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மின்வெட்டு அவசியமா? இல்லையா? இன்று விசேட கலந்துரையாடல்

editor
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்சாரத்தை தடை செய்ய வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து இன்று (10) முடிவு செய்யப்படும் என்று இலங்கை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அநுர ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்

editor
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஹிருணிகாவை கைது செய்ய தேவையில்லை – மீளப்பெறப்பட்ட பிடியாணை!

editor
வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10) உத்தரவிட்டுள்ளார். வீதி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு பிடியாணை

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா...
உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் மின் தடை?

editor
இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்

editor
நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இன்று (09) முற்பகல் நாடு முழுவதும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

editor
நாட்டில் சுமார் 50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் மின்சக்தி அமைச்சு...