ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்
(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுகின்றது. தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. [alert...