Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

இன்னும் 2 அல்லது 3 தினங்களில் அமைச்சரவை மாற்றம்

(UTV|COLOMBO)-இளைஞர் பரம்பரைக்கு அதிகளவு வாய்ப்புக்களை கொடுத்து அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியையும் இந்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். இன்னும் இரண்டு அல்லது...
சூடான செய்திகள் 1

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவன் தவறி குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான். சாவக்சேரி கல்வெளி முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த 16...
சூடான செய்திகள் 1புகைப்படங்கள்

“நல்லிணக்க அலைவரிசை” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-4.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-7.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
சூடான செய்திகள் 1

பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பியருக்கான வரியைக் குறைத்ததன் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மதுவரித்திணைக்களம் கடந்த மாதங்களில் வௌியிட்ட தரவுகளின் மூலம் இந்த விடயம்...
சூடான செய்திகள் 1

பிரச்சினைகளைத் தீர்க்க சகல கட்சிகளும் ஜனாதிபதியுடன் ஒன்றாகப் பாடுபட வேண்டும்

(UTV|COLOMBO)-நாட்டில் சமகாலத்தில் உருவாகியுள்ள நிலைமையை சீர்செய்வதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து பாடுபட வேண்டுமென்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஆயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...
சூடான செய்திகள் 1

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-பொரளை – கொட்டாபார தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 32 வயதான இளைஞர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உந்துருளியில் பயணம்செய்த...
சூடான செய்திகள் 1

இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO)-தேசிய அரசாங்கத்தின் அங்கிகாரம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்க உள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்கட்சிகளின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற...
சூடான செய்திகள் 1

கஹகொல்லயில் பஸ்ஸில் தீ பரவியமை பயங்கரவாத தாக்குதல் அல்ல

(UTV|COLOMBO)-பண்டாரவளை, தியத்தலாவ, கஹகொல்ல பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பஸ்ஸொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 அளவில் பண்டாரவளையில் இருந்து எபரவ கிராமத்தை நோக்கி பயணித்த பஸ்ஸிலேயே தீப்பரவல்...
சூடான செய்திகள் 1

செயற்கையாக மழை பெய்ய வைக்க திட்டம்

(UTV|COLOMBO)-நாட்டின் மின் சக்தி நெருக்கடிக்கு தீர்வாக நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களுக்கு செயற்கை மழையை பொழிவிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி...
சூடான செய்திகள் 1

ஆனந்த தேரர் காலமானார்

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா ராமன்ஞ மகா நிகயாயாவின் அனுநாயக்க, அனுராதபுர சரானந்த விகாராதிபதி கிரிம்பே ஆனந்த தேரர் காலமானார். சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். தேரரின்...