வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
(UTV|COLOMBO)-நாளை இடம்பெறவுள்ள சர்வதேச வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. மலையக நீர்த்தேக்க பகுதிகளில் வனவளத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்கீழ் மொறஹாகந்த மற்றும்...