Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

கோட்டை மாநாகர சபையின் முன்னாள் தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

(UTV|COLOMBO)-நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின்படி மாநாகர சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநாகர...
சூடான செய்திகள் 1

தெல்தெனிய கொலை சம்பவம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-கண்டி – தெல்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கடந்த மாதம் 22 ஆம் திகதி நபரொருவரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் அடுத்த மாதம்...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி பன்னங்கண்டிபிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டினருகில் மலசல கூடம் அமைப்பதற்கு புதிதாக அகழப்பட்ட குழியில் குறித்த...
சூடான செய்திகள் 1

சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படும் காலகிரமத்திற்கு அமைய 28 ஆம்...
சூடான செய்திகள் 1

போதை மாத்திரைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கைது

(UTV|COLOMBO)-டெமடோல் மாத்திரைகள் 600 ஐ விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் கற்பிட்டி, ஏத்தாலே பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...
சூடான செய்திகள் 1

நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை

(UTV|NUWARA ELIYA)-நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்ச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் கே.எம்.டபிள்யு.பண்டார தெரிவித்துள்ளார். நீரை சுத்திகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நகருக்கு விநியோகிக்கப்படும்...
சூடான செய்திகள் 1

தடை செய்யப்பட்ட பொலிதீன் உற்பத்தியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

(UTV|COLOMBO)-சுற்றாடலுக்கு பாதிப்பற்ற பொலிதீன் என்று கூறி போலியான முறையில் தடை செய்யப்பட்டுள்ள பொலிதீன் வகைகளை உற்பத்தி செய்யும் வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது. அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை...
சூடான செய்திகள் 1

பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-கதிர்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸ் புலனாய்வு தங்காளை பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இன்று காலை 6.50 மணியளவில் கதிர்காமம்...
சூடான செய்திகள் 1

பிணை வழங்க கோரி மிள்பரிசீலனை மனுத்தாக்கல்

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள்பரிசீலனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். தமக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து...
சூடான செய்திகள் 1

தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV|COLOMBO)-தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு நேற்று  கௌரவ ஜனாதிபதி அவர்களிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பா ம உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின்...