Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)- சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு, கிழக்கில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. அதேநேரம் திருகோணமலையில் மாலை...
சூடான செய்திகள் 1

பாடசாலையில் இடம்பெற்ற திடீர் விபத்தில் மாணவி ஒருவர் பலி

(UTV| COLOMBO)-பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற திடீர் விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவிஸாவளை – தெஹியோவிட்ட பௌத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த 9 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மைதானத்தில் இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை

(UTV|COLOMBO)-ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட...
சூடான செய்திகள் 1

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்?

(UTV|COLOMBO)-அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,...
சூடான செய்திகள் 1

சாலாவ கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் தீ

(UTV|COLOMBO)-கொஸ்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாலாவ பிரதேசத்தில் உள்ள கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் இன்று (28) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கொஸ்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
சூடான செய்திகள் 1

எரிந்த நிலையில் சடலம் மீட்பு

(UTV|MONERAGALA)-தணமல்வில – கொமலிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து எரிந்த நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , உயிரிழந்த நபர் இனந்தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டு முச்சக்கரவண்டிக்கு தீ...
சூடான செய்திகள் 1

மாணவர்களின் போஷாக்கு குறைப்பாட்டை நீக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-தோட்டப்புற பிள்ளைகளின் போஷாக்கு குறைப்பாட்டை நீக்கும் நோக்கில் திரிபோசா வழங்கும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துமாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். தோட்டப்புற பிள்ளைகளின் போசாக்கு இன்மையை தடுப்பதும்,...
சூடான செய்திகள் 1

சுழல் காற்றினால் அட்டன் தலவாக்கலை பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதம் அட்டன் டிப்போவும் கடும் பாதிப்பு

(UTV|HATTON)-திடீரென வீசிய சுழல் காற்றினால் அட்டன் தலவாகலை உள்ளிட்ட பல பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன்  இலங்கை போக்குவரத்து  சபையின் அட்டன் டிப்போவும் சேதமாகியுள்ளது 27.02.2018 இரவு தீடிரென ஏற்பட்ட மழையுடன் கூடிய சுழற்காற்றினால்...
சூடான செய்திகள் 1

சய்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட தாமதம்

(UTV|COLOMBO)-சய்டத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசு இன்னும் வெளியிடாமை பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சய்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்படும் வரையில்...
சூடான செய்திகள் 1

டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீர்ப்பரவல்

(UTV|COLOMBO)-கொழும்பு – டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீர்ப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீயிணை அணைப்பதற்காக தற்போதைய நிலையல் சில தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....