Category : கேளிக்கை

கேளிக்கை

ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்?

(UTV|INDIA)-ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பற்றிய முக்கிய வி‌ஷயங்களை இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ளார். 2.0 படத்தின்...
கேளிக்கை

யோகி பாபு படத்தில் கனடா மாடல்

(UTV|INDIA)-முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் கனடா நாட்டின் மாடல் அழகி நடிக்கிறார். அஜித், விஜய்யில் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி வரை முன்னணி நடிகர்களின் படங்களில்...
கிசு கிசுகேளிக்கை

திரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்

(UTV|INDIA)-தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா. 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான 96 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘பேட்ட’...
கேளிக்கை

நடிகை தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் திருமண திகதி அறிவிப்பு

(UTV|INDIA)-ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பத்மாவத் படத்தில் ராணியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அதே படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கை காதலிப்பதாக மும்பை திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது....
கிசு கிசுகேளிக்கை

மீடூ-வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்…

(UTV|INDIA)-பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவரும் நிலையில், சிகை அலங்கார நிபுணர் சப்னா மோடி பவனானி, அமிதாப்பச்சன் மீது குறை சொல்லியிருக்கிறார். மீ டூ இயக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது....
கேளிக்கைசூடான செய்திகள் 1

இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்

(UTV|COLOMBO)-பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க காலமானார். நேற்று (15) இரவு ஏற்பட்ட திடீர் நோய் நிலமை காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில தினங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...
கேளிக்கை

ஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது

(UTV|INDIA)-இந்தி பட உலகில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கியிருக்கும் கங்கனா ரணாவத், எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே சொல்லி விடுவார். கங்கணாவுக்கு இந்தியில் பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் ஒன்று குயின்....
கேளிக்கை

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு…

(UTV|INDIA)-‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக...
கேளிக்கை

கரீனா கபூரின் குழந்தையை கவனிக்கும் பெண்ணுக்கு இவ்வளவு சம்பளமா?

(UTV|INDIA)-பிரபல இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் பிரத்யேகமாக பெண் ஒருவரை...
கேளிக்கை

ஏ.ஆர்.ரகுமானின் எரிச்சலை மாற்றிய மெடினா

(UTV|INDIA)-இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தற்போது லண்டனில் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இந்தி திரையுலகை சேர்ந்த பின்னணி பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது பெண் குழந்தை...