குறுகிய ஒரு வருடகாலப் பகுதிக்குள் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்காக யூ. டிவியின் மூன்று நிகழ்ச்சிகள் விருதுக்காக பரிந்துறை செய்யப்பட்டுள்ளன
(UTV|COLOMBO)-நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்கான பரிந்துரை நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் குறுகிய காலத்தில் இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரிசையில் வெற்றி நடை...