அஜித்துடன் இணையும் நடிகையின் வாரிசு
(UTV|INDIA)-அஜித் நடிக்கும் 59வது படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். எச்.வினோத் இயக்குகிறார். இவர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியவர்....