டான்ஸ் டீச்சராக ரெஜினா
(UTV|INDIA) அரவிந்த்சாமி, ரெஜினா, ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் பேபி மோனிகா நடிக்கும் படம், கள்ளபார்ட். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். ஆர்.கே. வசனம் எழுதுகிறார். திரைக்கதை எழுதி ராஜபாண்டி இயக்குகிறார். ஆக்ஷன்...