விஜய் பற்றி சாய் பல்லவி ஒரே வார்த்தையில் பதில்…
(UTV|INDIA) இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் #AskSaiPallavi என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்கள்...