ரஜினியுடன் மோதும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை…
(UTV|INDIA) பேட்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார்.ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று...