சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க்கும் ஜி.வி.பிரகாஷ்
(UTV|INDIA)-சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் சூர்யா...