Category : கேளிக்கை

கேளிக்கை

எதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்

(UTV|INDIA)-கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார்,...
கேளிக்கை

விஸ்வரூபம்-2 படத்துக்கும் தடை

(UTV|INDIA)-ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை வருகிற 7-ந்தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. தமிழ் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே காலா படத்தை...
கேளிக்கை

காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது

(UTV|INDIA)-நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை...
கேளிக்கை

இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா

(UTV|INDIA)-பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் சிறந்த நடிகராக `விக்ரம் வேதா’ படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை...
கேளிக்கை

கிரிஷ் படத்தின் 4 மற்றும் 5ம் பாகத்தில் ஒரே நேரத்தில் நடிக்க ஹிருத்திக் முடிவு

(UTV|INDIA)-ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த கிரிஷ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் 2 மற்றும் 3ம் பாகங்கள் திரைக்கு வந்தன. இந்நிலையில் கிரிஷ்...
கேளிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார் ரஜினிகாந்த்

(UTV|INDIA)-அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறிய...
கேளிக்கை

காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடியா?

(UTV|INDIA)-காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். இதை ரஜினி மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ரஜினியுடன் நடிப்பது தெரிந்தது முதல் ‘உன்னை ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வைக்கப் போகிறார்கள்’ என்று...
கேளிக்கை

அனுஷ்காவை ஏற்க பிரபாஸ் குடும்பம் மறுப்பு

(UTV|INDIA)-அனுஷ்காவும் பிரபாசும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது பிரபாசுக்கு பெண் பார்த்து வருகிறார்கள். அனுஷ்காவை, பிரபாஸ் காதலித்தது உண்மை தான். ஆனால் பிரபாஸ் குடும்பம் காதல் திருமணத்துக்கு...
கேளிக்கை

IPL இறுதிப் போட்டியின் போது 2.0 படத்தின் ட்ரெயிலர் வௌியீடு?

(UTV|INDIA)-ரஜினிகாந்த் நடிப்பில் 400 கோடி மெகாபட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ள்ளது. இதன் படப்பிடிப்பை 2015 டிசம்பரில் தொடங்கி கடந்த வருடம் முடித்தனர், அதன்பிறகு டப்பிங், கிராபிக்ஸ்,...
கேளிக்கை

ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி

(UTV|INDIA)-மலையாள, தெலுங்கு சினிமாவை தொடர்ந்து சாய் பல்லவியின் முதல் தமிழ் படமான தியா போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷ் ஜோடியாக `மாரி-2′ படத்திலும், சூர்யா ஜோடியாக `என்ஜிகே’ படத்திலும்...