சூர்யா பிறந்தநாளுக்கு யாரும் எதிர்ப்பார்த்திராத விருந்து
(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர், சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இது உலக அளவில் புகழ் பெற்ற சேகுவாரா என்ற போராளியை பற்றிய கதை...