வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாளை (19) பிற்பகல் 1 மணி வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும்...