பூச்சியத்தில் ஆரம்பித்த திமுத்தின் வெற்றிப்பயணம்
(M.Jusair) (UTVNEWS|COLOMBO) -நியூஸிலாந்து அணிக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு திமுத் கருணாரத்ன தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்கையை ஆரம்பித்தார். அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பூச்சியத்துடன் ஆட்டம் இழந்தார். இரண்டாது இன்னிங்சில்...