Category : உள்நாடு

உள்நாடுவிளையாட்டு

ICC பந்துவீச்சு தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய மஹீஷ் தீக்ஷன

editor
ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை...
அரசியல்உள்நாடு

அரசியல் கைதிகள் இல்லை என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள் – மனோ கணேசன் அரசுக்கு இடித்துரைப்பு

editor
“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு...
அரசியல்உள்நாடு

கூட்டுறவுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி படுதோல்வி

editor
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தி, 2025 ஹோமாகம கூட்டுறவுத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதன்படி, ஹோமாகமவின் 59 கூட்டுறவு சமாசங்களில் தேசிய மக்கள் சக்தியால் 17...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வீடு – பார்வையிட திரளும் மக்கள்

editor
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த வீடு யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15.) அதிகாலை 3 மணியளவில் கரையொதுங்கியதாக தெரிய வருகிறது. அண்மைக்கால கடல்...
உள்நாடு

சீகிரியாவை இரவில் பார்வையிட முடியாது

editor
வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. சீகிரியா கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை...
அரசியல்உள்நாடு

தலைவர் யார் என்பது முக்கியமில்லை – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

editor
அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். “தலைவர் யார் என்பது முக்கியமில்லை,...
அரசியல்உள்நாடு

இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு விசா வழங்க வேண்டாம் – ஜனாதிபதி அநுரவுக்கு தேசிய ஷுரா சபை கடிதம்

editor
இலங்கைக்கு வந்த இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஏற்கனவே கூறப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியுள்ள தேசிய ஷுரா சபையானது, இஸ்ரேலிய வீரர்களுக்கான விசா வழங்குதலை இலங்கை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞரை தேடும் பணி தொடர்கிறது

editor
மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து...
உள்நாடு

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

editor
களுத்துறை – தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக...