நூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரத்தினபுரி புதிய நகர பூங்கா!
இரத்தினபுரி புதிய நகரில் நூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நகர பூங்காவின் நிர்மாணப்பணிகள் சிறந்த தரத்தின் கீழ் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டுமென சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்....