பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய தயார் – ஜனாதிபதி அநுர
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களையும், இனவாத மற்றும் தீவிரவாத போக்குகளையும்...