Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வௌியானது.

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் பிரதான ஒருவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்....
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வெளியானது.

editor
2024 பாராளுமன்ற தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன....
அரசியல்உள்நாடு

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

editor
நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர்...
அரசியல்உள்நாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் போட்டி – ரிஷாட்

editor
மக்கள் ஆணையின் நம்பிக்கையுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை பொதுத் தேர்தலில் இருமுனை வியூகங்களில் களமிறங்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தனித்தும் வன்னி, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் ஐக்கிய...
அரசியல்உள்நாடு

ஐ.ம.ச வேட்புமனுவில் நடிகை தமிதா பெயர் நீக்கம்

editor
இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக இன்று (11) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு வந்தபோது, ​​அந்தப்...
அரசியல்உள்நாடு

கங்காரு சின்னத்தில் போட்டி – காதர் மஸ்தான் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

editor
வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல் செய்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில்...
அரசியல்உள்நாடு

அதாஉல்லா, முஷாரப், ஜெமீல் ஆகியோர் சிலிண்டர் சின்னத்தில் போட்டி

editor
திகாமடுல்ல மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் 6 முஸ்லிம்களும், 3 சிங்களவர்களும், ஒரு தமிழரும் போட்டியிடுகின்றனர். முன்னாள் அமைச்சரான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வும் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்....
அரசியல்உள்நாடு

வன்னியில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை தாக்கல் செய்தது

editor
வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தேசியமக்கள் சக்தி இன்று தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசியமக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட...
அரசியல்உள்நாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் W.P.B. ஏக்கநாயக்க காலமானார்

editor
அனுராதபுரம் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் W.P.B.ஏக்கநாயக்க தனது 76ஆவது வயதில் காலமானார். அவர் அனுராதபுரம் மேற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக நீண்ட காலம் கடமையாற்றியதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்...
அரசியல்உள்நாடு

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

editor
2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...