விமான நிலைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
(UTV|கொழும்பு) – நாட்டிலிருந்து வெளியேறும் அல்லது நாட்டிற்கு வருகைத்தரும் அனைத்து விமானப் பயணிகளும் அசௌகரியங்களுக்கும் தாமதத்திற்கும் உள்ளாகாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....