Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV| கொழும்பு) – சீனாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலமும் இயங்க கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை

(UTVNEWS | COLOMBO) –சீன பயணிகளுக்கு இலங்கைக்கான விசா வழங்குவதில் எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் விசேட...
உள்நாடு

ரயில் சேவையில் பாதிப்பு

(UTV| கொழும்பு) – பாதுக்கையிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று காலை(27) கொட்டாவை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு

(UTV| கொழும்பு) – சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு மருத்துவ சான்றிதழுக்கான, மருத்துவ பரிசோதனை தினம் மற்றும் நேரம் என்பவற்றை இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தேசிய செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தேசிய செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறு சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...
உள்நாடு

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்இரா சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது...
உள்நாடு

சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக போராட்டம்

(UTVNEWS | ‎NUWARA ELIYA ) –சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கொட்டகலை நகரில் இன்று முற்பகல் கண்டனப் பேரணியும், கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. குறித்த போராட்டத்தில் வைத்து சட்டவிரோதமான மது விற்பனை...
உள்நாடுசூடான செய்திகள் 1

புதிய கூட்டணியுடன் இணைய தயார் – சஜித்

(UTVNEWS | POLONNARUWA) –பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிலிருந்து 48 மணி நேரத்தில் 150 மாணவர்கள் இலங்கைக்கு

(UTVNEWS | COLOMBO) –சீனாவில் உள்ள சுமார் 150 இலங்கை மாணவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை வருவார்கள் என ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் ...
உள்நாடு

உடல் தாயாரிடம்; கணவன் தற்கொலை முயற்சி

(UTVNEWS | JAFFNA) –இறந்த மனைவியின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்காமல் மனைவியின் தாயாரிடம் ஒப்படைத்தமையினால் ஆத்திரமடைந்த குறித்த கணவன் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...