திருத்த பணிகள் காரணமாக சில வீதிகளுக்கு பூட்டு
(UTV|COLOMBO) – பாலம் திருத்த பணிகள் காரணமாக வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, அம்பத்தலே வீதி ஆகியன இன்று(04) மற்றும் நாளை(05) வரை ஏழு மணித்தியாலங்கள் வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பத்தலே பிரதான வீதியில் அமைந்துள்ள...