சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல்
(UTV|குருநாகல் )- குருநாகல் சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சுந்தராபொல குப்பை மேட்டின் 7 ஏக்கர் பரப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. பரவிய தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விமானப் படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது....