வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை
(UTVNEWS | COLOMBO) -இன்று முதல் வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலுக்குத்தீர்வாக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளது. இந்த படகு சேவையில் பயணக்கட்டணமாக நியாயமான கட்டணமே...