பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்
(UTV|கொழும்பு)- தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சிரேஷ்ட பிரதி பொலிஸ்...