இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு
(UTVNEWS | COLOMBO) -தாமரைக் கோபுரம் இன்றிரவு (11) 6.45 மணிக்கு சிவப்பு நிறத்தில் ஔிரச் செய்யப்படவுள்ளது. கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக கொழும்பு தாமரை கோபுரத்தில்...