பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு
(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் அர்ப்பணிப்புக்காக விசேட கொடுப்பனவுகள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, பிரதான பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதற்கு கீழுள்ள அனைத்து...