Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித வீட்டில் CID சோதனை

(UTV|COLOMBO) – கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதி

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

ராஜிதவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்

(UTV|COLOMBO) – தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின்...
உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் ஊடக தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள்...
உள்நாடு

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – ஹெட்டிபொலையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் குமார மீண்டும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

ஜா-எல பகுதியில் ஐவர் கைது

(UTV|COLOMBO) – ஜா-எல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஜா-எல பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை கடற்படை சோதனையிட்டதுடன், சந்தேக நபர்களை விசாரித்த போது,...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள் [VIDEO]

(UTV|COLOMBO) – 2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி உலகமே உறைந்து போன ஒரு தினமாக வரலாற்றில் பதிந்தது. உலகையே உலுக்கிய ஆழிப்பேரையில் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள்...
உள்நாடு

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு

(UTV|COLOMBO) – இன்று(26) தோன்­ற­வுள்ள வளைய சூரி­ய­கி­ர­க­ணத்தை வெற்­றுக்­கண்­களால் பார்ப்பது, கண்­க­ளுக்கு பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என இலங்கை கோள் மண்­ட­லத்தின் பணிப்­பாளர் கே. அரு­ணி­பி­ரபா பெரேரா தெரி­வித்­துள்ளார். சூரிய கிர­க­ணத்தை அவ­தா­னிப்­ப­தற்­கான பாது­காப்பு...
உள்நாடு

சுனாமிக்கு 15 வருடங்கள் – 2 நிமிட மௌன அஞ்சலி இன்று

(UTV|COLOMBO) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன...