(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் என தெரிவிக்கபப்டுகின்றன. ஏனைய மாவட்டங்களில் நாளை(30) காலை 6...
(UTV| பிரித்தானியா) – கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 70 வயதான ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் நாளை(30) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
(UTV| கொழும்பு) – முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 184 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என...
(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது....
(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டதை அடுத்து புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு ஊர்களும் கண்டி- அக்குரணை பகுதியிலுள்ள ஒரு ஊரும் முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா...
(UTV | லண்டன் ) – லண்டனில் உள்ள 55 வயது இலங்கையர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது...