பிரகீத் எக்னலியகொடவுக்கு எந்த தனிப்பட்ட பகைகளும் யாருடனும் இல்லை [VIDEO]
(UTV|COLOMBO ) – ஊடகவியலாளர் பிரகீத் ஏக்நலியகொட கொலை வழக்கு தொடர்பில் சாட்சிகளை வழங்கும் சாட்சியாளர்களுக்கும் அந்த வழக்குக்கும் எந்த அச்சுறுத்தலையும் யாரும் வழங்க கூடாதது எனவும் அது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த...