நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்
(UTVNEWS | COLOMBO) -கொழும்பு களுத்துறை கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு...