ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்
(UTVNEWS | COLOMBO) –ஆடை தொழிற்துறையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இந்த மாத வேதனம் மற்றும் பண்டிகை கால முற்கொடுப்பனவை வழங்குவதற்கு ஆடை உற்பத்தி சம்மேளனம் மற்றும் முதலாளிமார் சம்மேளனமும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...