கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு
(UTV | கொழும்பு) – கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது....