Category : உள்நாடு

உள்நாடு

சாதகமான முடிவொன்றினை எதிர்பார்த்து பிரதமரை சந்திக்கின்றோம்

(UTV | கொழும்பு) – கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிரூபம் வெளிவந்திருக்கும் நிலையில், முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில் இன்று(02) ஒன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – மருந்து வகைகள் மற்றும் எரிபொருளைத் தவிர அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க அல்லது குறைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV | கொழும்பு ) – வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டள்ளதோடு அவர்களை நேரடியாகவே தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்திருந்தார்....
உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

(UTV|கொழும்பு)- பாடசாலை தவணை ஆரம்பமாகி, இரண்டு வாரங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(1) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சற்திப்பில் அமைச்சர் இதனை...
உள்நாடு

பிணை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் நாளையும்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணையை இன்றும் (02) நாளையம் (03)...
உள்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து எதிர்வரும் நான்காம் திகதி விலகி இருக்க  தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....
உள்நாடு

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (02) முற்பகல் 10 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடு

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவற்றை தபால் நிலையங்களிளும் வங்கிகளின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபை தீர்மானம் எடுத்துள்ளது....