(UTV|COLOMBO) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலக வளாகத்தில் முகவர்களாக செயற்பட்டு வந்த 6 சந்தேக நபர்களை எதிர்வரம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்ட அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ————————— [UPDATE]...
(UTV|COLOMBO) – 2020ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
(UTV | BATTICALOA) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹித் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 63 பேரில் இருவர் இன்று(31) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
(UTV|COLOMBO) – பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன தனது 39 வருட கால சேவையினை நிறைவு செய்து இன்று(31) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV|COLOMBO) – அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (31) காலை இந்த தீ விபத்து...
(UTVNEWS | COLOMBO) –அரச ஊழியர்களின் அடிப்படை நாளை முதல் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டை விட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும்...
(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது....