ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்
(UTVNEWS | COLOMBO) -முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜித்த சேனாரத்ன இருதய சிகிச்சைகளுக்காக நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் தீவிர...