ரூமியின் பிணை மனு நிராகரிப்பு
(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்தகக் கூட்டத்தாபனத்தின் தலைவர் ரூமி மொஹமட் பிணையில் செல்ல அனுமதி கோரி அவரது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா...