வெள்ளவத்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி
(UTVNEWS | கொழும்பு) -கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தியுள்ளார். இதன் பின்னர் காயமடைந்த குறித்த...